பாவம் பிடிஓ…மனது வைப்பாரா சின்னவர்?
உதயநிதி
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது நடந்த ஆய்வில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உண்மை என்ன?
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது...
நன்றி தெரிவிப்பு தீர்மானம் நிறைவேற்றம்- தர்மபுரி K.கிருஷ்ணன்
நன்றி தீர்மானம்
தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தர்மபுரி.K.கிருஷ்ணன் அவர்கள் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்பொழுது தர்மபுரியில் இன்று நடைபெற்ற சங்க கோரிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை...
சோழபுரம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சோழபுரம்/Cholapuram
சோழபுரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சோழபுரம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
தேனி பாராளுமன்றத் தொகுதி ஒரு கண்ணோட்டம்
1
ஆண்டிபட்டி
2
சின்னமனூர்
3
கடமலை-மயிலாடும்பாறை
4
தேனி
5
போடிநாயக்கனூா்
6
கம்பம்
7
பெரியகுளம்
8
உத்தமபாளையம்
8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
மதுரை மாவட்டத்தில் உள்ள
1.அலங்காநல்லூர்
2.செல்லம்பட்டி
3.சேடபட்டி
4.உசிலம்பட்டி
5.வாடிப்பட்டி
என்ற 5 ஊராட்சி ஒன்றியங்களும் தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. மதரை மேற்கு ஒன்றியத்தில் குறிப்பிட்ட சில ஊராட்சிகள் தேனி பாராளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.
நேர்மையாளர்…ஆனா,சுடுசொல்லாளர் – ஒற்றர் ஓலை
மாற்றம்
ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களின் கண்ணீர் கடிதம் ஒன்று நமது செய்தி இணைய தளத்தில் வந்ததல்லவா தலைவா...
ஆமாம் ஒற்றரே...குறிப்பிட்ட ஒரு அதிகாரி கொடுரமான வார்த்தைகளால் திட்டியதாக வந்ததே..
ஆமாம் தலைவா...அதே அதிகாரி தமிழகத்தின் தென்கோடி மாவட்டத்தில் பணியாற்றும் போது,அங்கு தனக்கு கீழ்பணிபுரிந்த ஊழியர்களை மிக கேவலமாக...
உள்ளாட்சி கட்டமைப்பு எப்படி?
ஊரகம் , ஊராட்சி என்றால் என்ன .
அவற்றின் கடமைகள் பற்றிய விளக்கங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4 கோடிக்கும் அதிகமாக ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல்...
காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்
கோரிக்கை
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது...
கொரொனா தடுப்புப் பணியில் முக்கியதுறை சம்மந்தப்பட்வர்கள் தேரடியாக மக்களோடு மக்களாக தனது உயிரை துச்சமென மதித்து பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக...மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள்,உள்ளாட்சி அனைத்து பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கிராமப்புறத்தில்...
மலிவு விலை மருந்தகத்தை ஆரம்பிக்க முன்வாருங்கள் ஊராட்சி தலைவர்களே..
மத்திய அரசு நிறுவனம்
PMBJK- Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendra. ப்ரதான் மந்திரி பாரதிய ஜனசுத்தி கேந்ரா என்ற இந்திய அரசுத்துறையின் இயங்குகிறது.
BPPI - Bureau of Pharma PSUs of India, பியூரோ ஆஃப் பார்மா PSUs ஆப் இந்தியா என்ற நிறுவனம் ஜெனரிக் மருந்தை...
சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு ஆல் இன் ஆல் டிரைவர் – ஒற்றர் ஓலை
தலைவா...ஏற்கனவே நான் சொன்ன தகவலில் தொடர்ச்சியாக முக்கிய செய்தி.
என்ன ஒற்றரே...என்ன தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் பிடிஓ க்கள் இடமாற்றத்தில் அதிருப்தி இருப்பதாக சொன்னேன் அல்லவா.அந்த காரியத்தை கச்சிதமாக முடித்தது சம்மந்தப்பட்ட அதிகாரியின் ஓட்டுநராம்..
என்ன ஒற்றா...ஒரு ஓட்டுநருக்கு அவ்வளவு பவரா...
தலைவா...தற்காலிக உதவியாளராக இருந்த அந்த ரஞ்சிதமான நபர், எந்த வழியிலோ...
மார்ச் 8ந்தேதி சிறப்பு மகளிர் கிராம சபை ௯ட்டம்
மகளிர்தினம்
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை,...