ஆணைமங்கலம் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்

இராஜராஜசோழனால் தானம் கொடுப்பட்ட ஊர்

ஊராட்சி பெயர்:ஆணைமங்கலம்,

ஊராட்சி தலைவர் பெயர்:S. விஜி செந்தில்குமார்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-G செல்வகுமார்,

வார்டுகள் எண்ணிக்கை:ஆறு,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2268,

ஊராட்சி ஒன்றியம்:கீழ்வேளூர்

மாவட்டம்
நாகப்பட்டிணம்

ஊராட்சியின் சிறப்புகள்
இராஜராஜ சோழரால் தானமாக சூடாமணிவர்மர்க்கு வழங்கப்பட்ட ஊர் இந்த ஊர் பெருமை பென்னியின்
செல்வன் வரலாறில் வருகிறது

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
ஆணைமங்கலம்
ஆணை மகாணம் மஞ்சவாடி ஓர் குடி பூலாங்குடி

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
கீழ்வேளூர்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி.                                            திருவாரூர்

Also Read  பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவரின் சூளுரை