Tag: ஊராட்சி
ஊராட்சி தலைவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தோல்வி அடைந்தவர்கள்- ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே செய்தி...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சியில் தான் தொடர்ந்து தொல்லை தலைவா...
தோல்வி அடைந்தவர்களின் செயலா ஒற்றரே..
ஆமாம் தலைவா...மக்கள் மத்தியில் தேர்தலில் நின்று தோற்று விட்ட ஒருவர் தொடர்ந்து 5...
உதவி இயக்குநராக பதவி உயர்வு ஆணை
ஊரக வளர்ச்சி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் 37 பேர்கள் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெறும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தென்காசி மாவட்ட உதவி இயக் குநர்(ஊராட்சி)...
நாய் வேட்டை,அடுத்து… – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே..காமெடி செய்தியா...
காலையில் எழுந்த உடன் வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனம் அந்த ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிக்கு செல்கிறது. அவர் அங்கு வந்து சேர்வதற்கு முன்பே ஊராட்சி செயலாளர் உட்பட அந்த ஊராட்சியில்...
கண்ணீரை வரவழைக்கும் ஊராட்சி செயலாளர் பதிவு – பொறுமையாக படிங்க
*அடிமூட்டை*
கற்பனை – ஈரோடு செந்தில்
*கதை கதாபாத்திரங்கள் மட்டும் உண்மை*
கரிசல் காட்டுக்கு வெயில் புதுசு இல்ல.
அது காலையிலேயே வந்து நம்ம தோளில் கைபோட்டு,
“என்னடா... இன்னும் உயிரோட இருக்கியா?”
என்று கேட்கும்.
ஆவணி மாசத்து வெயிலோ அதைவிடக் கொடுமை.
வெயில்...
சமூக நீதி அமைச்சரால் ஊரக வளர்ச்சித்துறையில் பிரச்சனை
மதுரை
மாவட்டம் கம்பூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் ஊராட்சி செயலாளர் ரூபா மீது அதே ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைகாவலர் ஒருவர் சாதிரீதியாக துன்புறுத்த பட்டதாக புகார் தெரிவித்தார்.
சமூகநீதி அமைச்சர் வன்னியரசு இந்த விசயத்தில்...
அழியும் நிலை நோக்கி ஊரக வளர்ச்சித்துறை -ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அதிர்ச்சியான செய்தியாக உள்ளதே..
ஆமாம் தலைவா...நகர்புறத்தை ஒட்டி உள்ள ஊராட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்து தனியாக நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த போகிறார்களாம்.அந்த நிர்வாகத்தில் செயல் அலுவலர் நிலை அலுவலர் முதல் அவருக்கு கீழ் மூன்று...
நெல்லை மற்றும் விருதுநகரில் விருது வழங்கல் -சுதந்திர தினம்
80 வது ஆண்டு சுதந்திர
மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவில் சிறப்பு செய்த நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி,நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில்...
ஜொலிக்கும் ஊராட்சி அலுவலகம்…எங்கே?
சுதந்திர தினம்
80 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேசிய கொடியின் வண்ணத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் ஒரு கட்டிடத்தின் புகைப்படம் நமக்கு கிடைத்தது. அது எங்கே உள்ளது? என்ன கட்டிடம் என...
இணைப்பு விழா அழைப்பிதழ்
சென்னை
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் இணைப்புச்சங்கமாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் எதிர்வரும் சனிக்கிழமை இணைய உள்ள நிலையில் அப்பெருவிழாவிற்கான அழைப்பு கடிதத்தை இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய...
புதிதாக 9 ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் பிறந்தது
ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. அதில் பல ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளோடு இணைந்தன.
இந்நிலையில் இப்போது வெளியிடப்பட்ட அரசாணையின் படி 9 ஊராட்சி ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.
இனி...


























