சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய கோரிக்கை முன்வைத்து நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தப்பட்டது
அதேபோன்று திருப்பத்தூர் மாவட்ட பிரச்சினைகளையும் ஆணையர் அவரிடத்தில் பேசப்பட்டது.
மனநிறைவான சந்திப்பு என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆணையரின் கள ஆய்வு படங்கள்
![]()