தென்னங்குடி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள் தீவிரம்
புதுக்கோட்டை மாவட்டம்
தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள் பஞ்சாயத்தின் அடிப்படை பணிகளை துரிதகதியில் செய்து வருகிறார்.
கொரொனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் விழிப்புணர்ச்சி பணிகளை செய்துவருகிறார்.
சூரிய ஒளி மின்சாரம்-தென்னங்குடி தலைவர் சபதம்
தென்னங்குடி ஊராட்சி
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, கந்தர்வகோட்டை சட்டமன்றத்தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1954 ஆகும்....
அம்மச்சித்திரம் – புதுக்கோட்டை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
தாலுக்கா – அன்னவாசல்
பஞ்சாயத்து – அம்மச்சித்திரம்
அம்மச்சித்திரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது மாவட்ட தலைமையகமான புதுக்கோட்டையில் இருந்து வடக்கு நோக்கி 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
அன்னவாசலில் இருந்து 13 கி.மீ. மாநில...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...