உங்கள் ஊர் வரவு-செலவு

பஞ்சாயத்து கணக்கு

இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு

அதில் உங்கள் ஊராட்சிக்கு செலவு செய்தது உண்மையான வேலைக்கு உண்டான வரவு செலவு என்று பார்த்து தனிமையில் யாரிடமும் கேட்க வேண்டாம் கிராம சபை கூட்டத்தில் சந்தேகம் இருந்தால் கேட்க

https://accountingonline.gov.in/FileRedirect.jsp?FD=ExpenditureReport2018-2019/33&name=33.html

Also Read  மேலவெள்ளூர் ஊராட்சி