fbpx
33.8 C
Chennai
Wednesday, September 2, 2026

கிராம மக்கள் பயன்பெற அள்ளிக்கொடுத்த அறக்கட்டளை

0
அர்பணிப்பு பிரைஸ்ட் அறக்கட்டளை(பால்சாமி- ராஜம்மாள்) சார்பாக திருமதி.சினேகலதா பொன்னையா BE,MBA அவர்கள் காரியாபட்டி பகுதியில் செயல்படும் அரசு சுகாதார மையங்களுக்கு  தேவையான பல லட்ச மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைத்த நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வின் போது எஸ்பிஎம் அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி...

ஒரு பக்க சார்பு நிலை – சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

0
கூட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 07.02.26 அன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் சுதாகர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில /மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேற்கண்ட கூட்டத்தில் பின்வரும்...

சிவகங்கை மாவட்ட பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

0
 சமத்துவ பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது மக்கள் கும்மி அடித்தும் கோலம் போட்டும் மரக்கன்றுகள் நட்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை ஊராட்சி செயலாளர் பாக்கியராஜ் சிறப்பாக செய்திருந்தார்.
அரவிந்த்

ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வுடன் இடமாறுதல் – சிவகங்கை திட்ட இயக்குநருக்கு நன்றி

0
நன்றி நன்றி நன்றி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மைய கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையரின் உத்தரவை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு முறையில் பணி மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் இன்முகத்துடன் வரவேற்கிறது. இந்த...

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆணையருடன் சந்திப்பு

0
ஆணையர் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.பாக்கியராஜ்,மாவட்ட செயலாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் இன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்ட ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் திரு.P.பொன்னையா இஆப அவர்களை சந்தித்து கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை மனு வழங்கி...

மாநில துணைத்தலைவராக நியமித்ததற்கு தலைவருக்கு நன்றி

0
குமரேசன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின. மாநில துணைத.தலைவராக தேனி மாவட்டத்தை சார்ந்த குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளாதாக மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிவித்தார். அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து உள்ளார் புதிதாக மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரேசன். குமரேசன் பணி சிறக்க நமது இணைய செய்தி தளத்தின் சார்பாகவும்...

எழுச்சி அடைந்து வரும் 1970ல் தொடங்கிய சங்கம்

0
ஊரக வளர்ச்சித்துறை சிவகங்கை மாவட்டத்தில் தாய் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற உறவுகள் எல்லாம் மீண்டும் சங்கத்தில் இணைந்து வருகின்றனர் என்றார் நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பத்மநாபன் அவர்கள். 1970ல் தொடங்கப்பட்ட சங்கம். ஊரக வளர்ச்சித்துறையில் முதலில் தொடங்கப்பட்ட...

சங்கத்திற்கு நிதி,இடமாறுதல் ரத்து – ஒற்றர் ஓலை

0
என்ன கொடுமை ஒற்றரே... ஆமாம் தலைவா...நாம் ஏற்கனவே இடமாறுதல் பற்றி ஒரு சங்கம் அதிருப்தியில் இருப்பதாக பேசி கொண்டோம் அல்லவா.அதே சிவகங்கை மாவட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதலில் இருவருக்கும் மட்டும் இடமாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டு உள்ளதாம். அதுசரி ஒற்றரே...என்ன நன்கொடை அதை கொஞ்சம் விரிவாக...

புதுக்கோட்டையில் மாநில செயற்குழு கூட்டம்

0
செயற்குழு கூட்டம் நாள்: 13.9.2025 (சனிக்கிழமை) இடம்: ரோட்டரி ஹால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம், புதுக்கோட்டை நேரம் முற்பகல் 11.00 மணி அன்புடையீர் வணக்கம், மாநில சங்கத்தின் கூட்டம் செயற்குழு மேற்கண்டவாறு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்க உள்ளதால் அனைத்து மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் உரிய நேரத்தில்...

ஆர்பாட்டத்திற்கு அழைப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி

0
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும்,ஊரகவளர்ச்சித்துறை வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.பழனிச்சாமி அவர்கள் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.. தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 23.08.2025 ம் தேதி ஒரு லட்சம் ஊரகவளர்ச்சித்துறை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்