சோதனை
திருநெல்வேலி மாவட்டத்தில்
வட்டாரவளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் வீட்டில் கடந்த வியாழன் 28.5.2026 அன்று நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரைய்டு செய்துள்ளனர். இவர் கடந்த (2016 to 2021 )தனி அலுவலர் காலத்திலும் தற்போது ( 2022 to 2026 ) பணிபுரியும் இடங்களிலும் லஞ்சம் பெற்று வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக புகார் எழுந்ததை அடுத்து அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நீண்ட விசாரனைக்கு உத்தவிட்டார். தற்போது அந்த விசாரனை நடந்துள்ளது.
இதில் அவரை காப்பற்ற வளர்ச்சிதுறையிலுள்ள BDOக்கள் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியிடம் பேசி சுமூக நிலைஏற்பட பேசி வருகின்றனராம். பத்திரிக்கை / ஊடகங்களுக்கு எந்த தகவலுமின்றி ரெய்டு நடந்தேறியுள்ளது. மானூர் யூனியனில் வேலை பார்க்கும் பொழுது பிளாட் அப்ரூவெல் வழங்குவதிலும் ,பினாமி பெயரில் காண்ராக்ட் வழங்குவதிலும் முறைகேடு செய்தது பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையில் லஞ்சத்தில் கொழிக்கும் பொன்ராஜ் என செய்தி 2021ம் ஆண்டிலே வந்தது.
தற்போது பாளையங்கோட்டை, மானூர், மாவட்ட தலைமையிடங்களில் மட்டும் பணிபுரிந்து கொண்டு பினாமி பெயர்களில் பல கோடிகளுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளார் பாளையங்கோட்டை கீழநத்தம் ஊராட்சி KTC நகர்வீட்டில் நடைப்பெற்ற ரெய்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிய வருகிறது.இவை அனைத்தும் உண்மையாக இருக்கும்பட்சத்தில்….
இவர்மீது துறைரீதியான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?






























