இராமசாமியாபுரத்தில் மக்கள் பிரதிநிதிகள்-கிரிமி நாசினி தெளிப்பு

விருதுநகர் மாவட்டம்

இராமசாமியாபுரம் ஊராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் . M.சந்திரபிரபா முத்தையா , வத்திராயிருப்பு ஒன்றிய குழுத்தலைவர் . M.சிந்துமுருகன்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த மகேஸ்வரன்,  நாகராஜ் , மாவட்ட கவுன்சிலர் . K. மகாலட்சுமிகருப்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர் . M. கிரேஸ் , செயலர் திரு. ராஜன், கவுன்சிலர். . V. ரேகா முன்னிலையில் இராமசாமியாபுரம் ஊராட்சி பகுதி முழுவதும் கொரோனா தடுப்பு கிருமி நாசினி டிராக்டர் விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது.

Also Read  கொரொனா பணி-தொடரும் கல்யாணிபுரம் ஊராட்சி