திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆணையர்

கள ஆய்வு

திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நடைபெறும் பணிகள் மற்றும் துறைரீதியான ஆய்வு பணிக்காக ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் காலையில் திருப்பத்தூர் வந்தார்.

*மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னூர் ஊராட்சி

*ஆலங்காயம் ஒன்றியத்தில் வளையம்பட்டு ஊராட்சி.

*நட்ராம்பள்ளி ஒன்றியத்தில் கத்தேரி மற்றும் பண்டாரப்பள்ளி ஊராட்சிகள்

* ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் புல்லனேரி மற்றும்  திரியாலம் ஊராட்சிகள்.

* திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கதிரிமங்கலம் ஊராட்சி

ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்கிறார்.

குறிப்பாக, திருபத்தூரில் கட்டப்பட்டு வரும் திட்ட இயக்குநருக்கான ஓய்வு இல்லப் பணிகளை பார்வையிடுகிறார்.

Also Read  நாட்டரசன்பட்டு ஊராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்