குத்துக்கல்வலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி இது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி.
சுமார் பனிரெண்டாயிரம் மக்கள் வாழும் ஊராட்சி. 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
சிற்றூர்கள்
அழகப்பபுரம்
அலங்காநகர்
அண்ணாநகர்
பாரதிநகர்
அய்யபுரம்
கேஆர்.காலனி
குத்துக்கல்வலசை
சிவந்திநகர்
சுப்பிரமணியபுரம்
வேதம்புதூர்
ஆகிய சிற்றூர்கள் உள்ளன.
காசிமேஜர்புரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டாயித்தெ ஐநூருக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் காசிமேஜர்புரம் மட்டுமே உள்ளது. வேறு சிற்றூர்கள் கிடையாது.
கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டு ஆயிரத்து ஐநாறுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
கே.மீனாட்சிபுரம்
கே.தேன்பொத்தை
கே.திருமலாபுரம்
கணக்கபிள்ளைவலசை
ராஜபுரம் காலனி
ஆயிரப்பேரி ஊராட்சி- தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சுற்றுத்தலமான குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும்.
சிற்றூர்கள்
அங்கராயன்குளம்
குலசேகரப்பேரி புதூர்
பழைய குற்றாலம்
பண்ணைய தெரு
செண்பகாதேவி
ஆயிரப்பேரி
தென்காசி மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
தென்காசி மாவட்டம்
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள குலசேகரபட்டி ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும்...
மழைக்காலத்திற்கு முன் நீர்மேலாண்மை திட்டம் – அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாய் வழித்தட பகுதியில் சிறுசிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.
மழை காலத்தில் இந்த வழியே செல்லும் நீரை தேக்கி வைப்பது,அதனால் நிலத்தடி நீர்மட்டமும்...
அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்
தென்காசி மாவட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்தும் நிகழ்வுகளையும்,அரியநாயகிபுரம் கிராமம் சுகாதார வளாகம் முன்பு ஜேசிபி மூலம் செடி கொடிகளை...
கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்து தெருவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தல் பணி நடந்துள்ளது.
அரியநாயகிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
தென்காசி மாவட்டம்,அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் பெரிய சாமியாபுரம் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் அரியநாயகிபுரம் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல்.
...
அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்
தென்காசி மாவட்டம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3..
அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இவ்வூரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நந்தனம் அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் திருமலைசாமி...