மழைக்காலத்திற்கு முன் நீர்மேலாண்மை திட்டம் – அரியநாயகிபுரம் ஊராட்சி

தென்காசி மாவட்டம்

சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாய் வழித்தட பகுதியில் சிறுசிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

மழை காலத்தில் இந்த வழியே செல்லும் நீரை தேக்கி வைப்பது,அதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இங்கே ஊராட்சி செயலாளராக உள்ள குமார்பாண்டியன் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

அவரின் பணி மென்மேலும் சிறக்க நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  பாண்டவர்மங்கலம் ஊராட்சி - தூத்துக்குடி மாவட்டம்