சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(தணிக்கை) பதவி ஏற்பு

ஊரக வளர்ச்சித்துறை

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநராக(தணிக்கை) கே.ரவி அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாக்யராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் உதவி இயக்குநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய மளம் சார்பாக இதய வாழ்த்துக்க்கள்.

Also Read  ஆமூர் ஊராட்சி - திருச்சி மாவட்டம்