fbpx
28.9 C
Chennai
Saturday, March 25, 2023

செங்குளம் கண்மாய் சிறப்புடன் நிரம்பும்- பேராசிரியர் ஆறுமுகம் உறுதி

0
எஸ்.இராமச்சந்திரபுரம் நீர்மேலாண்மை பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது... வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் மழை நீரை மழை நீராகவே சேமித்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட வரைவு தயார் செய்து கொண்டிருக்கிறோம். மழைநீர் கழிவு நீர் கால்வாய்களில் சேராமல் தடுக்க முயற்சி செய்கிறோம். இது செங்குளம்...

என்ன தான் நடக்குது மேலராஜகுலராமன் ஊராட்சியில் – வருவாய் துறை மீது எம்எல்ஏ ராஜவர்மனிடம் குற்றச்சாட்டு ஏன்?

0
 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொரோனா பாதிக்கப்பட்ட எஸ்.திருவெங்கடபுரம் கிராமத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் நேரில் வருகை தந்து கபசுர குடிநீர் வழங்கினார். கொரோனா பாதித்த கிராமத்தில் வருவாய் துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு..என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.    அது குறித்து நாம் விசாரித்த போது, சில...
ஆமத்தூர்

உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கல் – ஆமத்தூர் ஊராட்சி

0
ஆமத்தூர் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்து சார்பாக ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வந்த பணி முடிவடைந்தது... தேதி - மார்ச் 30 முதல் மே 13 வரை 45 நாட்கள் காலையும் மாலையும் உணவு வழங்கப்பட்டது.. இதில் தோராயமாக மொத்தம் 55,300 மக்களுக்கு...

அடிப்படை பணிகள்- அசத்தும் அயன்கரிசல்குளம்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கா.பழனிச்செல்வி மேற்பார்வையில் நடைபெற்ற பணிகள். 1)குப்பைகள் சேகரித்தல். 2)கிருமி நாசினி மருந்தடித்தல். 3)சிமென்ட் கல் பதித்தல் 4)MGNREGS பணிகள். 5)தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்குதல். 6) மின்சார தடையில் ஏற்பட்ட பழுதை சரி செய்தல். போன்ற பணிகள் சிறந்த முறையில் நடந்தது.   நீண்ட காலமாக தண்ணீர் வராமல் நடுத்தெருவில்...
வெள்ளூர்

வெள்ளூர் ஊராட்சியில் சீமைக் கருவேலம். மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் ஊராட்சி 2வது வார்டு இந்திராகாந்தி குடியுருப்பு காலனி பகுதியில் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய  சீமைக் கருவேலம்  மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் வார்டு உறுப்பினரின் சொந்த நிதி மூலம் அகற்றப்பட்டுள்ளது.          

நீர்மேலாண்மை-அசத்தும் மம்சாபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் பாரப்பட்டி கிராம நீர்வரத்து கால்வாய் முழுவதும் குழி தோண்டும் பணி ஆரம்பம்.   கொரொனா என ஒரே இடத்தில் பணியை தேக்கிவிடாமல்,அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது மம்சாபுரம் ஊராட்சி. வருரும் மழைகாலத்தில் தண்ணீரை தேக்கி வைக்கும் நீர்மேலாண்மை பணியை ஆரம்பித்து விட்டது. மழை பெய்யும்...

அயன்நத்தம்பட்டியில் ஏழை எளியோர்களுக்கு உதவி

0
விருதுநகர் மாவட்டம் அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் ஆறுதலின் தேவன் ஜெபவீடு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது அந்த அமைப்பின் நிர்வாகிகளும்,ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளும் அனைவருக்கும் வழங்கினர். ஏழைக்கு உதவுவதே இறை தொண்டு என்று உதவி செய்த இவர்களுக்கு நமது இணையததின்...

பணி செய்த பஞ்சாயத்திற்கே தலைவியான துப்புரவு தொழிலாளி

0
களத்தில்  கலக்கும் கான்சாபுரம் ஊராட்சி தலைவி விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கு.சரஸ்வதி . 50 வயதைக் கடந்த துப்பரவு பணியாளராக இருந்தவர். தற்போது அதே ஊராட்சி பொதுமக்களால் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் மக்களுக்கான சுகாதாரப் பணிகளில் தானே...

கொரோனா யுத்தத்தில் வலையப்பட்டி ஊராட்சி…

0
விருதுநகர் மாவட்டம் கொரோனா வைரஸ் எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவது  அனைவரும் அறிந்த செய்தியே... கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர சுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள்...

இருக்கன்குடியில் நூறுநாள் திட்டப்பணி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி     (ப்ளீச்சிங் பவுடர்) போடுதல் குப்பைகள் மற்றும் வாறுகால் சுத்தம் செய்தல் தூய்மை பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்குதல் போன்ற பணிகள் ஊராட்சித் தலைவர் சு.செந்தாமரை மேற்பார்வையில் நடந்தது

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்