fbpx
31.2 C
Chennai
Friday, April 10, 2026

மேலராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்

0
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,மேல ராஜ குலராமன் ஊராட்சிமன்ற தலைவர் விவேகானந்தன். நமது "tn பஞ்சாயத்து செய்திகளுக்காக" அளித்த சிறப்பு பேட்டியில், அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:- எங்களது ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வார்டு 12. அதில் முதலில் நாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி சுத்தம், சுகாதாரம்.எங்கள் ஒன்றியத்திற்கு...

நரிக்குடி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்

0
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல். இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம். நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம். செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com நன்றி:- சங்கரன்கோவில் குமார், விருதுநகர் கணேசபாண்டியன்

ராஜபாளையம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்

0
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல். இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம். நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம். செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com நன்றி:- சங்கரன்கோவில் குமார், விருதுநகர் கணேசபாண்டியன்

கீழராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்

0
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம். கீழராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் பெ.காளிமுத்து நமது செய்தியாளரிடம் கூறியதாவது:- எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான தேவைகளை அடிப்படை வசதிகளில் சுகாதாரம் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும் . அதன்படி நான் எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து...

வலையப்பட்டி ஊராட்சி-விருதுநகர்

0
விருதுநகர் மாவட்டம். வெம்பக்கோட்டை ஒன்றியம். வலையபட்டி பஞ்சாயத்து தலைவி எஸ். கே. எம். ராமலட்சுமி.துணை தலைவி சந்தன மாரி. வளையப்பட்டி பஞ்சாயத்து தலைவி எஸ்.கே.எம். ராமலட்சுமி கூறியதாவது எங்களது பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரம்,ரோடு, தெரு விளக்கு, மற்றும் பல பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை எங்கு...

கோபாலபுரம் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்

0
விருதுநகர் மாவட்டம். ராஜபாளையம் ஒன்றியம். கோபாலபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெ. சுதா கூறியதாவது. எங்களது பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கின்ற ஆவலில் நான் பஞ்சாயத்து தலைவியாக நின்று வெற்றி பெற்று உள்ளேன். எங்களது பகுதிக்கு தேவையான முக்கியமான பிரச்சினை குடிநீர். அதை நிறைவு செய்வதே எனது நோக்கம்...

பிள்ளையார்குளம் பஞ்சாயத்து-விருதுநகர்.

0
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம். பிள்ளையார்குளம் பஞ்சாயத்து தலைவி. வ.பூங்கொடி. இவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும். அதன்படி நான் எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர பாடுபடுவேன் என்று கூறினார். பிள்ளையார்குளம் பஞ்சாயத்தின்...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்