சுத்தமான குடிநீர்-அயன்கொல்லங்கொண்டான் தலைவர் உறுதி
சுத்தமான,சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கழிப்பறைகள்...,!
இதுவே எங்களது முதல் கடமை, என்று நமது "tnபஞ்சாயத்து செய்தி" யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அயன் கொல்லங்கொண்டான், ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்ற வெள்ளைத்துரை.
மேலும் அவர் நமது நிருபரிடம் கூறிய போது:- எங்களது...
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
ராஜபாளையம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல்.
இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம்.
நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com
நன்றி:- சங்கரன்கோவில் குமார், விருதுநகர் கணேசபாண்டியன்
சாதனை படைக்க காத்திருக்கும். சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்
உள்ளாட்சியில் நல்லாட்சி
புதுமைகள் பல படைக்க வேண்டும்என்று...!புரட்சிகரமான சிந்தனையில்....! பூட்டு சாவி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் தலைவி கனகா மாரிமுத்து.
இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று கேள்விப்பட்டவுடன் நாம் திகைத்துப் போய் விட்டோம்....
கல்விக்கண் திறந்த, படிக்காத மேதை கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள...
நரிக்குடி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல்.
இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம்.
நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com
நன்றி:- சங்கரன்கோவில் குமார், விருதுநகர் கணேசபாண்டியன்
கீழராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்.
கீழராஜகுலராமன் பஞ்சாயத்து தலைவர் பெ.காளிமுத்து நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-
எங்களது பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான தேவைகளை அடிப்படை வசதிகளில் சுகாதாரம் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை பூர்த்தி செய்வதே எனது நோக்கமாகும் .
அதன்படி நான் எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து...
தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை
குடிநீர்
தாகம் தீர்க்க தடையில்லாத குடிநீர் வேண்டும் என்பதே எங்களது சொக்கநாதன் புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.அதை சரிவர நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும், என்றார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,
சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி.
மேலும் அவர் நமது "tnபஞ்சாயத்து செய்திகள்" யூடியூப்...
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் கொரொனா விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர் மாவட்டம்
கொரோனா விழிப்புணர்வு முகாம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
அதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லி கு.ஆறுமுகம் , யூனியன் அதிகாரிகள் மற்றும் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்களும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ௯ட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை உணர்த்தும்...
அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் போர்க்கால பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020/தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டடது.
அயன் நத்தம் பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020 சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் தலைவர் ஈ.முத்தையா,தலைமையில் கொ ரான விழிப்புணர்வு கிருமி நாசினி டிராக்டர் உதவியுடன் தெளிக்கப்பட்டது முக கவசம்...