விருதுநகர் மாவட்டம்.
ராஜபாளையம் ஒன்றியம்.
கோபாலபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெ. சுதா கூறியதாவது.
எங்களது பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கின்ற ஆவலில் நான் பஞ்சாயத்து தலைவியாக நின்று வெற்றி பெற்று உள்ளேன்.
எங்களது பகுதிக்கு தேவையான முக்கியமான பிரச்சினை குடிநீர்.
அதை நிறைவு செய்வதே எனது நோக்கம் என்று நம்மிடம் கூறினார்.
துணைத்தலைவராக நாகராஜ் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.