தலைநகரை குலுங்க வைக்கும் ஊரக உள்ளாட்சி பணியாளர்கள் போராட்டம்

சைதாபேட்டை

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடந்து வருகிறது.

மிகப்பெரிய கூட்டத்தால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டதால், காவல்துறையின் வேண்டுகோளின்படி போராட்டத்தை முடித்துவிட்டு,முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு சென்றுள்ளளர்.

விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளதாக தகவல்.

Also Read  50 சதவீதம் நகரமயமாதல் - ஊராட்சிகளின் நிலை?