ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களின் உள்ளக்குமுறல் – ஒற்றர் ஓலை
கண்ணீர் கடிதம்
கடந்த நாட்களில் நடந்த AD நிலை அலுவலர்கள் ஆய்வு கூட்டங்களில்,
நமது ஊரக வளர்ச்சி துறை செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோர் மிக நேர்த்தியாக, மரியாதை தவறாத வகையில் மிக அழகாக ஆய்வு செய்துள்ளனர்.
நன்றிகள் ஐயா..
ஆனால், அதே ஆய்வு கூட்டங்களில், ACS & DRD இல்லாத நேரங்களில்...
ஊரக வளர்ச்சித்துறையில் உலவும் கடிதம் – ஒற்றர் ஓலை
உள்ளக்குமுறல்
*கொஞ்சம் மாறலாம் பாஸ்..*
*ChatGPT, Artificial intelligence, GPS base survey apps, distance calculation app என உலகமே தொழில்நுட்ப மேம்பாடுகளை பயன்படுத்தி புலிப்பாய்ச்சலில் பறக்க, இந்த ஊரக வளர்ச்சி துறை மட்டும் பழைய கால ஸ்லேட்டு பென்சில் முறைகளை பயன்படுத்தி....*
என்ன சொல்ல வர்றோம்னு புரியுதுங்களா?
சமீப காலமாக...
சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு ஆல் இன் ஆல் டிரைவர் – ஒற்றர் ஓலை
தலைவா...ஏற்கனவே நான் சொன்ன தகவலில் தொடர்ச்சியாக முக்கிய செய்தி.
என்ன ஒற்றரே...என்ன தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் பிடிஓ க்கள் இடமாற்றத்தில் அதிருப்தி இருப்பதாக சொன்னேன் அல்லவா.அந்த காரியத்தை கச்சிதமாக முடித்தது சம்மந்தப்பட்ட அதிகாரியின் ஓட்டுநராம்..
என்ன ஒற்றா...ஒரு ஓட்டுநருக்கு அவ்வளவு பவரா...
தலைவா...தற்காலிக உதவியாளராக இருந்த அந்த ரஞ்சிதமான நபர், எந்த வழியிலோ...
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் உற்ற இயக்குநர் பொன்னையா இஆப
நன்றி...நன்றி...
நன்றி!நன்றி!நன்றி
*நவம்பர்-01 ம் தேதி உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு தமிழகமெங்கும் கிராம சபைக்கூட்டங்கள் நடத்திட உத்தரவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே!*
*இந்நிலையில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்களும் தீபாவளிப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட நவம்பர்-01கிராம சபையை ஒத்திவைக்க நமது அமைப்பின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையினை உடனடியாக ஏற்று..
*கோரிக்கையில் உள்ள உண்மைதன்மை கருதி உடனடியாக நவம்பர்-01 ம்...
தலையை சுற்றி தொடுவது போல தூய்மை காவலர்களுக்கு சம்பளம்
காவலர்கள்
கொரோனா தொற்று வந்த காலகட்டத்தில் உயிரையும் துச்சமென மதித்து பணிபுரிந்த காரணத்தால் தூய்மை பணியாளர்கள், இனி தூய்மை காவலர்கள் என அழைக்கப்பட்டனர்.
அப்படிப்பட்ட தூய்மை காவலர்களுக்கு ஊராட்சியில் வழங்கப்படும் சம்பளம் 5ஆயிரம் ரூபாய்.. அந்த சம்பளம் நேரடியாக வழங்கப்படுவது கிடையாதாம்.
ஊராட்சியின் 8வது கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும். அந்த...
சிவகங்கையில் ஒன்றிய அலுவலர்கள் மாற்றத்தில் அதிருப்தி – ஒற்றர் ஓலை
ஒற்றர் ஓலை
பிடிஓ க்கள் மாற்றத்தில் அதிருப்தி பற்றி நம்மிடம் ஒற்றர் சொன்ன தகவல்களின் தொகுப்பு.
ஏற்கனவே நம்மிடம் கடந்த முறை ஒற்றர் சொன்னது போலவே அமைச்சர் உதயநிதி ஆய்வின் போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், மாற்றம் செய்யப்பட்டு மூன்றே...
எரிபொருள் அளவு – ஊரக வளர்ச்சித்துறையில் கோரிக்கை
உள்ளாட்சி
ஒரு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதன்மை அதிகாரியாக திட்ட இயக்குநர் செயல்படுகிறார். மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களையும் கண்காணிக்கும் பொறுப்பும் அவருக்கு உண்டு. அதனால், அவர் பயன்படுத்தும் வாகனத்திற்கு எரிபொருள் மாதம் 300 லிட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
திட்ட இயக்குநருக்கு அடுத்த நிலையில் உதவி இயக்குநர் (...
யாருக்குத் தான் அதிகாரம் – ஊரக வளர்ச்சித்துறை விவகாரம்
பணி இடமாற்றம்
ஊரக வளர்ச்சி துறையில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஒரே ஒன்றியத்திற்குள் இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக மாறி, ஊராட்சி செயலாளர்களுக்கு பணி மாறுதல் செய்வதாக மிக காட்டமான அறிக்கை...
ஊரக வளர்ச்சித்துறை உச்ச அதிகாரி மீது அதிருப்தி – ஒற்றர் ஓலை
ஊரக வளர்ச்சித்துறை
நமது ஒற்றர் அறிந்து வந்து சொன்ன செய்தியின் தொகுப்பு
துறையின் உச்ச அதிகாரியாக பதவி ஏற்ற பிறகு தினம் ஒரு் ஆலோசனை கூட்டம் நடத்துகிறாராம். அதுவும் ஊராட்சி செயலாளர்களுடன் நேரடியாக காணொளியில் பேசுகிறாராம்.
இதனால் அன்றாட பணிகளை கூட அதிகாரிகளால் செய்ய முடியாது தவித்து வருவதாக ஒன்றிய அதிகாரி...
ஊராட்சிகள் இணைப்பு – ஊழியர்கள் நிலை என்ன?
ஊராட்சிகள்
தமிழ்நாட்டில் 500 மேற்பட்ட ஊராட்சிகள் அருகில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளோடு இணைப்பதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
அப்படி இணைப்பு நடந்தால்,அந்த ஊராட்களில் பணிபுரியும் ஊழியர்களும் வேறொரு துறையின் கீழ் இணைக்கப்படுவார்கள்.
ஊராட்சி செயலாளர்கள்
இணைக்கப்படும் 500 மேற்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் பேரூராட்சி மற்றும் நகராட்சி...