fbpx
31 C
Chennai
Sunday, August 25, 2024

ஊராட்சி தேர்தல் விரோதக் கொலை

0
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சியில் கடந்த மாதம் 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 2-வது வார்டில் சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜாமணி, 6-வது வார்டில் இருக்கூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) மனைவி சத்யா ஆகியோர்...

பஞ்சாயத்து தலைவர்-பதவி நீக்கம்

0
தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமுண்டு. பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994ல் பல வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து சட்டத்தை மீறி பதவியை பயன்படுத்தி தவறு செய்யும் தலைவரை பதவி நீக்கம் செய்திட விதிகள் உள்ளன. இதனை பற்றி விரிவாக தொடர்ந்து செய்திகளாக தருவோம்.

ஊரக உள்ளாட்சி

0
கிராம ஊராட்சி தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே: கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  ஒவ்வொரு கிராம ஊராட்யிலும் 7 உறுப்பினர்களுக்கு...

பஞ்சாயத்தின் பணிகள்

0
 ஊராட்சி மன்றத்தின் பணிகள் படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள். தெரு விளக்குகள் அமைத்தல்சிறுபாலங்கள் கட்டுதல்ஊர்ச்சாலைகள் அமைத்தல் , சாலை பராமரிப்புகுடிநீர்க் கிணறு தோண்டுதல்கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்சிறிய பாலங்கள் கட்டுதல் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல் கிராம நூலகங்களைப் பராமரித்தல் தொகுப்பு வீடுகள் கட்டுதல் இளைஞர்களுக்கான...

பஞ்சாயத்தின் வருவாய் வழிகள்

0
கிராம ஊராட்சியின் வருவாய் வீட்டுவரி,தொழில் வரி,கடைகள் மீது விதிக்கப்படும் வரி அபாரதக் கட்டணங்கள்குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம், நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது. இவைகளால் வரும் வருவாய் மட்டுமே...

பஞ்சாயத்து-கிராமசபை ௯ட்டம்

0
கிராம சபை  கூட்டம் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ஊர் மன்றக் கூட்டம் அமைக்கப்பட்ள்ளது. கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர். கிராம சபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி தலைவர் தலைமை வகிப்பார். ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன. அந்நாட்கள்: ஜனவரி, 26 குடியரசு நாள்மே,...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

0
உள்ளாட்சியில் நல்லாட்சி ஜனவரி6, 2020ல் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளாக பதவி ஏற்ற அனைவருக்கும் எங்கள் இணையத்தளத்தின் சார்பாக இதய வாழ்த்து. மக்கள் பணியாற்றிட மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ்தேசிய நிலத்தின் முதுகெலும்பான கிராம பஞ்சாயத்தினை வழிநடத்திட,உயர்த்திட உன்னதமான பதவி ஏற்றுள்ள அனைவரும் நேர்மையுடன் நடந்து மக்கள் சேவையாற்றிட வேண்டுகிறோம். ௲ரியஒளி மின்சக்தி,இயற்கை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்