உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
கரூர் மாவட்டம்-ஒன்றியங்கள்
கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன,
அவைகள்.
கரூர்
பரமத்தி
அரவக்குறிச்சி
குளித்தலை
தாந்தோணி
தோகைமலை
கிருஷ்ணராயபுரம்
கடவூர்