1. ஊராட்சி பெயர்
கூடலூர் ஊராட்சி
2. ஊராட்சி தலைவர் பெயர்
அடைக்கலம்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
நேசமணி
4. வார்டுகள் எண்ணிக்கை
12
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
8205
6. ஊராட்சி ஒன்றியம்
தோகைமலை
7. மாவட்டம்
கரூர்
8. ஊராட்சியின் சிறப்புகள்
ஒன்றியத்தின் சிறந்த ஊராட்சி?
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
Gudalur,Udaiyapatty,Thirumalaireddiyapatty //கூடலூர், உடையபட்டி, திருமலைரெட்டியபட்டி
10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
குளித்தலை
11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
பெரம்பலூர்