பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி செயலாளர் சீனிவாசன் அவர்களின் இரு மகன்கள் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றனர்.
தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.
நமது இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.