போராட்ட களம் – நாமக்கல் மாவட்டம்

ஒற்றை கோரிக்கை

ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் எடுத்தப்படும் என மாநில மையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தஞ்சையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

நாமக்கல் மாவட்ட தலைவர் இரா.செந்தில்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Also Read  பலேத்தோட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம்