நல்லூர் ஊராட்சி -நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நல்லூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:பொன்.விஜய் ராகுல் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ர. ராஜா ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5980,
ஊராட்சி ஒன்றியம்:பரமத்தி ,
மாவட்டம்:நாமக்கல் ,
ஊராட்சியின் சிறப்புகள்:2இரும்பு கம்பி தயார் செய்யும் நிறுவனம் உள்ளது (ranindia)&(vela steel) ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Nallur.kandampalayam.perumapatti.musalnaickenpalayam.kaliyappanur.valnaickenpalayam.sellappampalayam.kavundipalayam.bommakkapalayam.,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பரமத்தி வேலூர்,
ஊராட்சி...
அனுமந்தபுரம் ஊராட்சி – தர்மபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்: அனுமந்தபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்: திருமதி கே ஆர் லீலாவதி,
ஊராட்சி செயலாளர் பெயர் சீ மூர்த்தி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5784,
ஊராட்சி ஒன்றியம்: காரிமங்கலம்,
மாவட்டம்: தர்மபுரி,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: மேட்டுக்குட்டாய் கலைஞர் நகர் சொன்னம்பட்டி அனுமந்தபுரம் மொட்டையன் கொட்டாய் முனியப்பன் கோவில் கொட்டாய்...
மாம்பட்டி ஊராட்சி – தர்மபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:மாம்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:சங்கீதா R,
ஊராட்சி செயலாளர் பெயர்:-Pooraj J,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4107,
ஊராட்சி ஒன்றியம்:அரூர்,
மாவட்டம்:தர்மபுரி,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Mampatty kumarampatty ittlapatti ittlapattypudhur pappanayakanvalasi sundakapatti vannankuttai gandhinager,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அரூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தர்மபுரி,
மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:மூலப்பள்ளிப்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:வ.முனியப்பன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-பெஅங்கமுத்து,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3200,
ஊராட்சி ஒன்றியம்:நாமகிரிப்பேட்டை,
மாவட்டம்:நாமக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:ஆஞ்சநேயர்கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:ஆவாரங்கோரை மாதாகோவில்மூலப்பள்ளிப்பட்டி வைரபாலிகாடு கிழக்கு மலையாலதெரு கோரையாறு கரங்காத்துபள்ளம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:இராசிபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாமக்கல்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலைவசதி
வடுகம் முனியப்பம்பாளையம் ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வடுகம்முனியப்பம்பாளையம்,
ஊராட்சி தலைவர் பெயர்:Vijiya,
ஊராட்சி செயலாளர் பெயர்K.sathyaraj,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:840,
ஊராட்சி ஒன்றியம்:நாமகிரிபேட்டை ,
மாவட்டம்:நாமக்கல்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:இராசிபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாமக்கல்,
இண்டமங்கலம் ஊராட்சி – தர்மபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:இண்டமங்கலம்,
ஊராட்சி தலைவர் பெயர்:s.ராதிகா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-m.சரவணன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5675,
ஊராட்சி ஒன்றியம்:காரிமங்கலம்,
மாவட்டம்:தர்மபுரி
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:kannipatti,indamangalam,gudapatti,chittpatti,kurumbarkotti,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பாலக்கோடு,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தர்மபுரி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்
மோளப்பாளையம் ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:மோளப்பாளையம் ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி.ச.மாதேஸ்வரி,
ஊராட்சி செயலாளர் பெயர்திரு.கி.முரளி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3526,
ஊராட்சி ஒன்றியம்:இராசிபுரம்,
மாவட்டம்:நாமக்கல்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் 1.மோளப்பாளையம்
2.பழனியப்பனூர்
3.பழனியப்பனூர் காலனி
4.கொள்ளங்காடு
5.வெள்ளக்கணவாய்
6.செல்லப்பம்பட்டி
7.செல்லப்பம்பட்டி காலனி
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
இராசிபுரம்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
நாமக்கல்
குறருக்குப்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குறருக்குப்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:வெ. மணிமேகலை,
ஊராட்சி செயலாளர் பெயர்:-மா. மல்லிகா,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5037,
ஊராட்சி ஒன்றியம்:தாரமங்கலம்,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:மூன்று சதுர கிலோமீட்டர் கொண்ட ஊராட்சியில் சிறப்பு வாய்ந்த ஒரு வேதாத்திரி மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒரு கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது தாரமங்கலம் பேரூராட்சி ஒட்டி உள்ளது...
எலவம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:எலவம்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:R. நித்யா,
ஊராட்சி செயலாளர் பெயர்:- M. சக்தி வேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4260,
ஊராட்சி ஒன்றியம்:தாரமங்கலம்,
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயிகள் நிறைந்த ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
எலவம்பட்டி
பூசாரியூர்
கருங்கானூர்
SC காலனி
நாடார் தெரு
நத்தகாட்டானூர்
வங்காளியூர்
மகட்டையின் வளவு
செங்குட்டை
நாச்சம்பட்டி
நாச்சம்பட்டி போயர் தெரு
கரட்டுக்காடு
வன்னான் கரடு
கோயகரடு
சுண்ணாம்பு காரன் வளவு
குள்ளுபூசாரி வளவு
ஊராட்சி அமைந்துள்ள...
களரம்பட்டி ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:களரம்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:கு.மகாலட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:D.வெங்கடாசலம்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2017
ஊராட்சி ஒன்றியம்:பெத்தநாயக்கன்பாளையம்
மாவட்டம்:சேலம்,
ஊராட்சியின் சிறப்புகள்:அனைத்து அடிப்படை தேவைகள் 80% பூர்த்தி செய்யப்பட்டுள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
அண்ணா நகர்
இந்திரா நகர்
களரம்பட்டி
மேற்கு காலணி
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
ஆத்தூர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
கள்ளக்குறிச்சி
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:
அரசு புறம்போக்கு நிலங்கள்...