fbpx
23.3 C
Chennai
Monday, January 17, 2022

சிறப்பு செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

0
17.01.2022 புரட்சித் தலைவர் MGR அவர்களின் 105 வது பிறந்த நாள். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் செம்பொன்மாரி கிராமம் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை சடையன்காடு விலக்கில் கிராம நிருவாக அலுவலர்களால் அமைக்கப்பட்ட ...

கொரனா பேரிடர் பணிகளில் விடுமுறை நாட்களில் ஊரகவளர்ச்சித்துறையை மட்டும் ஈடுபடுத்துவதா?-மாநில செயலாளர் கேள்வி!

0
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது... கடந்த 02 கொரனா பேரலை பணிகளில் ஊரகவளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களும் இரவு...

வரி ஏய்ப்பில் இருவர் கைது – வணிக வரித்துறை நடவடிக்கை

0
தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு செய்த இரண்டு போலி வணிகர்கள் கைது : சிறையில் அடைப்பு. வணிகவரித் துறையில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின்போது சென்னை கோட்டத்திற்குட்பட்ட திருவா. கோல்டன் டிரேடர்ஸ்...

பல்சுவை செய்திகள்

பெண்ணின் படிப்புக்கு உதவிய பஞ்சாயத்து

0
இன்றைய காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வியறிவே, பாதுகாப்பாக இருக்கிறது. அதன்மூலம் அவர்கள் வாழ்வில் உயர்வதுடன், தங்களது குடும்பத்தையும் உயர்த்துகின்றனர். எதிர்காலத்துக்கான திட்டங்களையும் வகுக்கின்றனர். இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், தாம்...

கிராம வளர்ச்சிக்காக திருமணம் செய்ய மறுத்த பெண்… ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

0
‘சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என பெண் ஒருவர், முதல்வருக்கு எழுதிய கடிதத்தால், அந்தக் கிராமத்துக்கு தற்போது விடிவு பிறந்துள்ளது. தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமம். இந்த...

சார், மேடம் சொற்களுக்கு தடை விதித்த கிராம பஞ்சாயத்து

0
நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மாத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ‘சார்’, ‘மேடம்’ போன்ற வார்த்தைகளுக்கு தடை விதித்துள்ளது. மாத்தூரில் கடந்த மாதம் நடந்த கிராம பஞ்சாயத்து கூட்டத்தில்...

தென்மண்டலம் செய்திகள்

வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் சமத்துவ பொங்கல்

0
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் மகளிர் மன்றம் ஏற்பாடு செய்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் எஸ் டி செந்தில்குமார் துவக்கிவைத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தைப் பொங்கல் விழாவில் முத்தூர் ஊராட்சியில் மரக் கன்று நடும் நிகழ்வு

0
இன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முத்தூர் ஊராட்சியில் பொங்கல் விழாவினை முன்னிட்டு முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய...

வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் விலையில்லா வேஷ்டி,சேலை

0
ராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர்  எஸ் டி திருமதி செண்பகவள்ளி செந்தில்குமார் துவக்கி வைத்தார். உடன்...

வடமண்டலம் செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம்- ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம்

0
திருவள்ளூர மாவட்டம் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம், பூண்டி, திருத்தணி ஆகிய ஒன்றிய...

சோளிங்கர் ஒன்றியத்தில் வெற்றி பெற்றுள்ள ஊராட்சி தலைவர்கள்

0
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் வெற்றி பெற்றுள்ள ஊராட்சி தலைவர்கள் பட்டியல் இதோ...

நெமிழி ஒன்றியத்தில் வெற்றி பெற்றுள்ள ஊராட்சி தலைவர்கள்

0
ராணிபேட்டை மாவட்டம் நெமிழி ஒன்றியத்தில் வெற்றி பெற்றுள்ள ஊராட்சி தலைவர்கள் பட்டியல் இதோ.... .

மேற்கு மண்டலம் செய்திகள்

சேலம் ஆட்சித் தலைவரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள்

0
மாவட்ட ஆட்சியர் சந்திப்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாகமாவட்ட அளவிலான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வழங்கப்பட்டது. மனுவை பெற்றுகொண்ட...

மத்தூர் ஒன்றிய பொருளாளர் நியமனம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

0
நியமனம் கிருஷ்ணகிரி மாவட்டம்,மத்தூர் ஊராட்சி ஒன்றியம்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றிய பொருளாளர் பதவி காலியாக உள்ளது. அதனை பூர்த்தி செய்ய அந்த ஒன்றியத்தைச் சார்ந்த ஒன்றிய தலைவர் திரு.ஜெ. செந்தில் குமார், ஒன்றிய செயலாளர்...

25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றிய ஊராட்சி

0
கோவை, பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன், அதிமுக சார்பில் சரோஜினி ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 8,556 வாக்காளர்களைக்கொண்ட இந்த ஊராட்சியில்...

மத்திய மண்டலம் செய்திகள்

பிரதாபராமபுரத்தில் மாற்றுதிறனளிக்கான சபை

0
பிரதாபராமபுரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சபை மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவையை கோரிக்கைகளாக முன்வைக்கவும் மாற்றுத்திறனாளி துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் உதவித் திட்டங்களை எடுத்துரைத்தனர். .ஊராட்சியின் மூலமாக ஒவ்வொரு மாதமும் மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு...

தென்னங்குடி ஊராட்சி தலைவர் இயற்கை எய்தினார்

0
புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள்  நவம்பர் 30ம் தேதி இயற்கை எய்தினார். தென்னங்குடி ஊராட்சிக்கு பல நல்ல திட்டங்களை செய்துள்ள அவரின் உடலுக்கு ஊராட்சியில் உள்ள அனைத்து மக்களும் அஞ்சலி செலுத்தினர். நாமும் ...

இந்திய ஊரக துறையின் தேசிய பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஊராட்சி தலைவர்

0
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற இந்திய அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் *National Level Consultative Workshop On Citizen Charter and Delivery Of Services By Panchayaths*...

வம்பளந்தான் முக்கு

பத்மா சேஷாத்ரி பள்ளியும்- சிவகங்கை திமுகவும்,பொள்ளாச்சி அதிமுகவும்

0
பத்மா சேஷாத்ரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது திமுக அரசு. சபாஷ்...இது போன்ற கொடூரனுக்கு தக்க தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை. பத்மா...

கழகத்தில் கலகம் – அதிமுகவில் அதிரடி

0
அனைத்து அதிமுக வேட்பாளர்களும் தேர்தலுக்காக கட்சி தலைமையிலிருந்து 12சி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இருபதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 9சியோடு நிறுத்திவிட்டனர். மீதம் உள்ள 3சி வந்துவிடும் என கூறியதை நம்பி,கடன் வாங்கி செலவழித்துள்ளனர். இதுவரை அவர்களுக்கு 3சி வந்து...

போடி தொகுதியில் பட்டுவாடா முடிந்தது

0
2021 ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என ஆணையம் அறிவித்துவிட்டது. தேர்தல் நடைமுறை நேற்று மாலை முதல் அமுலுக்கு வந்து விட்டது. பல்வேறு விதிகளை ஆணையம் நடைமுறைப்படுத்தும் என...

இந்த வாரம்

துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...

0
2021 மார்ச் 01 – முதல், மார்ச் 07 வரையிலான சார்வரியாண்டு மாசி 17 -ஆம் தேதி முதல் மாசி 23 – மாதம் தேதி வரை துலாம் : தொட்டது துலங்கும் முக்கிய விஷயங்கள்...

மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச்...

0
2021 மார்ச் 01 – முதல், மார்ச் 07 வரையிலான சார்வரியாண்டு மாசி 17 -ஆம் தேதி முதல் மாசி 23 – மாதம் தேதி வரை மேஷம் : நிறைகுறைகள் இருக்கும். தாயார் வழியில்...

துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் – (பிப்ரவரி 22 – பிப்ரவரி...

0
2021 பிப்ரவரி 22 – முதல், பிப்ரவரி 28 வரையிலான சார்வரியாண்டு மாசி 10 -ஆம் தேதி முதல் மாசி 16 – மாதம் தேதி வரை துலாம் : கணவன் மனைவியிடையிடையை மனகசப்புகள வந்து...

பயனுள்ள தகவல்கள்

கொரோனா வரும் முன் தடுப்போம் – CLEVIRA

0
கரோனா வைரஸ் தொற்றால் காய்ச்சல், சளி, உடல்வலி என்றெல்லாம் துன்பப்படும் பலருக்கும் முழுவதுமே மூலிகைகளாலும், பக்க விளைவுகள் இல்லாமலும் ஒரு ஆயுர்வேத மருந்து தயாரிக்கப்பட்டு மருந்து கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இது மத்திய அரசின்...

ஆரோக்கியமான காலை உணவு அவல் பருப்பு உப்புமா – செய்வது எப்படி?

0
அவல் ஓர் ஆரோக்கியமான காலை உணவு. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம். தேவையான பொருட்கள் : அவல் - அரை கப் பாசிப்பருப்பு - கால் கப் காய்ந்த...

வெரும் பத்து நிமிடத்தில் பாதாம் கீர் செய்வது எப்படி?

0
குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு - 25 சர்க்கரை - 1/4 கிலோ ஏலக்காய்...

குலதெய்வ வழிபாடு

மேட்டுப்பளையூர் மத்தூர் மாரியம்மன் கோவில் – சிறப்பு பார்வை

0
கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த...

சக்தி வாய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் – சிறப்பு பார்வை

0
கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு...

பக்தர்களின் மனக் குறைகளை தீர்க்கும் பிறைசூடிய பெருமாள் – சிறப்பு பார்வை

0
பிறைசூடித் திகழும் சிவபெருமானைச் `சந்திரமௌலி' என்று போற்றுவோம். அவ்வாறே திருமாலும் பிறைசூடித் திகழ்கிறார் ஒரு திருத்தலத்தில்! மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவ க்ஷேத்திரம் தலைச்சங்காடு. இங்குள்ள அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயிலில்தான், பெருமாள் பிறைசூடிய...