தமிழ்நாடு
மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன் நம்மோடு உரையாடிய விபரங்களை பதிவு செய்துள்ளோம்.
மதுவினால் ஏற்கட்டுள்ள பாதகங்களை பட்டியலிட்டுள்ளார்.
கள்ளுக்கடை திறந்தால் கிராம பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்,அதற்கு அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.