ஊராட்சி பெயர்:தண்டலை,
ஊராட்சி தலைவர் பெயர்:R. ரேவதி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-R. ராதாகிருஷ்ணன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6240,
ஊராட்சி ஒன்றியம்:ஜெயங்கொண்டம்,
மாவட்டம்:அரியலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:உலக புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தண்டலை
வட வீக்கம்
வட வீக்கம்AD காலனி
மங்கலம்
மருக்காலங்குறிச்சி
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
ஜெயங்கொண்டம்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி. சிதம்பரம்
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை
ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்ட இடம் இல்லை