முஷ்டக்குறிச்சி ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்

ஊராட்சி பெயர்:முஷ்டக்குறிச்சி,

ஊராட்சி தலைவர் பெயர்:பரமேஸ்வரி,

ஊராட்சி செயலாளர் பெயர்:-மு. முத்து வழிவிட்டான்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4496,

ஊராட்சி ஒன்றியம்:கமுதி,

மாவட்டம்:இராமநாதபுரம்,

ஊராட்சியின் சிறப்புகள்:மாசி மாதம் திருவிழா ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1முஷ்டக்குறிச்சி.2 பெருமாள் குடும்பன்பட்டி. 3 புதுப்பட்டி. 4 ஆசூர். 5 சின்ன மணக்குளம். 6 பெரிய மணக்குளம். 7 திருச்சிலுவைபுரம். 8 உடைகுளம். 9 ஒத்தபுளி,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:முதுகுளத்தூர்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:ஊராட்சி சாலைகள். பாசன வசதி ஓடைகள். தெருச்சாலைகள்

Also Read  ஒரே இணைய செய்தி தளம்