80 வது ஆண்டு சுதந்திர
மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவில் சிறப்பு செய்த நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி,நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் சிறப்பாக பணி புரிந்துவரும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) நாகராஜ் அவர்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி சிறப்பித்தார்.
அதுபோல…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி சிறப்பித்தார்.






























