ஊரக வளர்ச்சி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் 37 பேர்கள் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெறும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தென்காசி மாவட்ட உதவி இயக் குநர்(ஊராட்சி) ஆக சிவகுமார் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக ஸ்ரீனிவாசன் அவரகள்,சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக ரவீந்திரன் உட்பட 37 பேர்கள் பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர்.
பதவி உயர்வு பெற்றுள்ள அனைவரையும் நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.


























