மாநில தலைவர் தேர்வு – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்

தேர்வு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 12 வது மாநில மாநாட்டில் மாநில தலைவராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த  இரா. இராமநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  பொறியாளர்கள் பதவி உயர்வு - பணியாளர்கள் சங்கம் நன்றி