புல்கட்டை ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:புல்கட்டை ,
ஊராட்சி தலைவர் பெயர்:Mutugeshwari ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-Nagaraj ,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2821,
ஊராட்சி ஒன்றியம்:-தே.கல்லுப்பட்டி
மாவட்டம்:மதுரை ,
ஊராட்சியின் சிறப்புகள்:Wiving ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Thottiyapatti,ponnaihpuram,vijayanagaiapuram,thumpaiyaputam,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:Sanitaion
காவனூர் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:காவனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:க. தாஸ்,
ஊராட்சி செயலாளர் பெயர்:தா. செல்வராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2492,
ஊராட்சி ஒன்றியம்:மதுரை மேற்கு,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காவனூர், எம்.பி. ஆர் நகர், தெற்கு பெத்தாம்பட்டி, தவிட்டாம்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மதுரை கிழக்கு,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மதுரை,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர் தெருவிளக்கு
குமாரபுரம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:குமாரபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:ஞானவேல்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-நாகராஜன் ,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:512,
ஊராட்சி ஒன்றியம்:தே.,கல்லுப்பட்டி
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:No,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ராவுத்தன்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:ராவுத்தன்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:ரா.மாரியம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்ச.கார்த்திகைராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:615,
ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:அமைதியான கிராமமக்கள் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1)ராவுத்தன்பட்டி
2)லட்சுமிபுரம்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
வன்னிவேலம்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:வன்னிவேலம்பட்டு ,
ஊராட்சி தலைவர் பெயர்:P.சங்கர்,
ஊராட்சி செயலாளர் பெயர்K Thenmalayan ,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4234,
ஊராட்சி ஒன்றியம்:-தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்:மதுரை ,
ஊராட்சியின் சிறப்புகள்:ஏழு ஊரு அம்மன் திருவிழா ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வன்னிவேலம்பட்டி, இராமலிங்காபுரம், ஆவுடையாபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சுகாதாரம்
கவுண்டன்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:கவுண்டன்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:நா.வீரம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:வெ.தாயாரம்மாள்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1334,
ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி அமைந்திருப்பது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கவுண்டன்பட்டி
பெருமாள்பட்டி
பாப்புநாயக்கன்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்
வாகைகுளம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:வாகைகுளம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:B.கண்ணன்,
ஊராட்சி செயலாளர் பெயர்A.கணேசபிரபு,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1346,
ஊராட்சி ஒன்றியம்:மதுரை மேற்கு,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:பலதரப்பட்ட மக்கள் ,ஓற்றுமையாக வாழ்வது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:இராமலிங்காபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மதுரை கிழக்கு,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மதுரை
கிண்ணிமங்கலம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:கிண்ணிமங்கலம், ஊராட்சி தலைவர் பெயர்:சு.மயில்முருகன், ஊராட்சி செயலாளர் பெயர்மா.ஜோதிபாஸ், வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5635, ஊராட்சி ஒன்றியம்:திருமங்கலம், மாவட்டம்:மதுரை, ஊராட்சியின் சிறப்புகள்:புகழ்பெற்ற ஜீவசமாதி (ஏகநாதர்)கோவில் உள்ளது. , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கிண்ணிமங்கலம், ஆலம்பட்டி பூவரசம்பட்டி பொட்டல்பட்டி புதுமங்கலம் ஏகநாதபுரம் மாவிலிபட்டி நாகர்கோவில்பட்டி...
கூவலப்புரம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:கூவலப்புரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:த.தனசேகரன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சி.ராஜாக்கனி,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1348,
ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:சுந்தரமகாலிங்கம் கோவில் மடம் உள்ளது இதில் ஆடி அமாவாசை அன்று மூன்று நாட்கள் வரை பக்தர்கள் கூட்டம் வந்து சாமி தரிசனம் செய்து அன்ன தானம் நடைபெறும் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின்...
தும்பைப்பட்டி ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:தும்பைப்பட்டி ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:அயூப் கான்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ஆ. கணேசன்,
வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7347,
ஊராட்சி ஒன்றியம்:கொட்டாம்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:தியாகசீலர் கக்கன் ஜி அவர்கள் பிறந்த ஊர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதுப்பட்டி கல்ல ம் பட்டி சாலக்கிபட்டி லெட்சுமிபுரம் தாமரைப் பட்டி சேர்வைகாரன்பட்டி உடையாம்பட்டி
ஊராட்சி அமைந்துள்ள...