வாகைகுளம் ஊராட்சி – மதுரை மாவட்டம்

  1. ஊராட்சி பெயர்:வாகைகுளம் ,

ஊராட்சி தலைவர் பெயர்:B.கண்ணன்,

ஊராட்சி செயலாளர் பெயர்A.கணேசபிரபு,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1346,

ஊராட்சி ஒன்றியம்:மதுரை மேற்கு,

மாவட்டம்:மதுரை,

ஊராட்சியின் சிறப்புகள்:பலதரப்பட்ட மக்கள் ,ஓற்றுமையாக வாழ்வது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:இராமலிங்காபுரம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மதுரை கிழக்கு,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மதுரை

Also Read  கணக்கன்குடி ஊராட்சி