கூவலப்புரம் ஊராட்சி – மதுரை மாவட்டம்

ஊராட்சி பெயர்:கூவலப்புரம்,

ஊராட்சி தலைவர் பெயர்:த.தனசேகரன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-சி.ராஜாக்கனி,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1348,

ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,

மாவட்டம்:மதுரை,

ஊராட்சியின் சிறப்புகள்:சுந்தரமகாலிங்கம் கோவில் மடம் உள்ளது இதில் ஆடி அமாவாசை ‍‍அன்று மூன்று நாட்கள் வரை பக்தர்கள் கூட்டம் வந்து சாமி தரிசனம் செய்து அன்ன தானம் நடைபெறும் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கூவலப்புரம்,கே.மீனாட்சிபுரம், கே,புதுப்பட்டி, கே,சின்னையாபுரம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கழிவுநீர் சாக்கடை தண்ணிர் வெளியே செல்ல இட வசதி இல்லாமல்  பிரச்சினை

Also Read  ராயக்கோட்டை ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்