திருமாணிக்கம் ஊராட்சி – மதுரை மாவட்டம்

ஊராட்சி பெயர்: திருமாணிக்கம்,

ஊராட்சி தலைவர் பெயர்: ப. கணேசன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-மு வீரேஸ்வரன்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5830,

ஊராட்சி ஒன்றியம்:சேடபட்டி,

மாவட்டம்:மதுரை,

ஊராட்சியின் சிறப்புகள்:அனைத்து ஜாதியினர் கோவிலுக்குள் அனுமதி ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:திருமாணிக்கம் தி. இராமநாதபுரம் தி. மீனாட்சிபுரம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:உசிலம்பட்டி,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தேனி,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கழிவுநீர் கால்வாய் நீண்ட தூரம் கட்ட வேண்டும்

Also Read  நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மருதுஅழகுராஜ்