ஊராட்சி பெயர்:கிளியாப்பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:பாலகிருஷ்ணன் .M,
ஊராட்சி செயலாளர் பெயர்:செல்வராஜி.P,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3927,
ஊராட்சி ஒன்றியம்:துரிஞ்சாபுரம்,
மாவட்டம்:திருவண்ணாமலை,
ஊராட்சியின் சிறப்புகள்:திருவண்ணாமலை அருகில் 3 க.மீ உள்ளது துரிஞ்சல் ஆறு ஊராட்சியில் செல்கிறது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:குண்ணுமுறிஞ்சி 2.ஊசலான்கொட்டா 3.உடையார் பாளையம் 4. கிழ்குண்ணுமுறிஞ்சி 5. கிளியாப்பட்டு 6.கிளியாப்பட்டு ஆ.தி.காலணி 7.சிகாரிகொட்டா 8.கிளிநகர் 8.வன்னியநகர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கிழ்பென்னாத்தூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருவண்ணாமலை,