விருப்பாட்சி ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்

ஊராட்சி பெயர்:விருப்பாட்சி,

ஊராட்சி தலைவர் பெயர்: ச. மாலதி வெண்ணிலா,

ஊராட்சி செயலாளர் பெயர்:-க. பிச்சைமணி,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:8616,

ஊராட்சி ஒன்றியம்:ஒட்டன்சத்திரம்,

மாவட்டம்:திண்டுக்கல்,

ஊராட்சியின் சிறப்புகள்:தழையூற்று நீர்வீழ்ச்சி , கோபால்நாயக்கர் மணிமண்டபம், அரசினர் தொழிற் பயிற்சி நிறுவனம் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:விருப்பாட்சி, சாமியார் புதூர், |சமத்துவபுரம், ஜீவாநகர், லெனின் நகர், இலங்கை மறுவாழ்வ முகாம், வாய்க்கால் பாலம், இந்திராநகர், ரோட்டுபுதூர், ஸ்டாலின்நகர்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஒட்டன்சத்திரம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திண்டுக்கல் ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:ஆதிதிராவிடர் களுக்கு சுடுகாடு இல்லை

Also Read  கச்சினாவிளை ஊராட்சி - தூத்துக்குடி மாவட்டம்