நலத்திட்டத்தோடு அடிப்படை பணியையும் செய்யும் நடராஜபுரம் ஊராட்சி

சிவகங்கை மாவட்டம்

நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள
கோவினிப்பட்டி மற்றும் துவரம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள குளியல் தொட்டிகளில் ,தரைபகுதி,

உள் பகுதி சுவர்கள், வெளிபுற சுவார்கள் அனைத்திழும்  விரிசல் விழுந்து சுவரின் ஒருபகுதி  பூமிக்குள் உள்வாங்கி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.

போர்க்களம் அடிப்படையில் கோவினிப்பட்டி தொட்டியை மிகவும் வலுவானதாகவும், மிகவும் உறுதியாகவும் நல்ல தரத்துடனும்

இன்னும் 15 அல்லது  20 வருடகாலம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையேடு ஊர்மக்களின் பயன்பாட்டுக்கு சீரமைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் துவரம்பட்டி குளியல் தொட்டியினையும் விரைவில் சரி செய்யப்படும் என ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு நடராஜபுரம் ஊராட்சி சார்பாக நிவாரண பொருட்கள்