சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து

சிவகங்கை மாவட்டம்

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு வரவேற்பும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)திரு.அன்பு

மற்றும்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு .வீ.கேசவ தாசன் ஆகியோர்களை சந்தித்தனர்.

புதிதாக பொறுப்பேற்றவர்களின் பணி சிறக்க நமது இணைய செய்தி தளம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

Also Read  காலிப் பணியிடங்கள் நிரப்புவது எப்போது?