கிழக்குசெட்டிபட்டி ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்

ஊராட்சி பெயர்:கிழக்குசெட்டிபட்டி

ஊராட்சி தலைவர் பெயர்:ஜீவா இளையராஜா,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ந ரெங்கராஜேந்திரன்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3095,

ஊராட்சி ஒன்றியம்:கொடைக் கானல்,

மாவட்டம்:திண்டுக்கல்,

ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கொறவராச்சி ஓடை, எழுத்தரைக்காடு பூலான்ேடு KC பட்டி ெவெங்கலப்பட்டி கடைய மைலை கவியக்காடு  காரன் கொம்பு குப்பமாள்பட்டி ெக்கடிக்காடு கள்ளக்கிணறு,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பழனி,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திண்டுக்கல்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

Also Read  தம்பிபட்டி ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்