ஊராட்சி பெயர்:பாப்பனப்பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:ராஜாங்கம். க,
ஊராட்சி செயலாளர் பெயர்:-எம். கமலக்கண்ணன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3989,
ஊராட்சி ஒன்றியம்:விக்கிரவாண்டி,
மாவட்டம்:விழுப்புரம்,
ஊராட்சியின் சிறப்புகள்:கி.பி.இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பனர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதால் இந்த ஊர் பார்ப்பனர்பட்டு என்று இருந்தது நாளடைவில் இந்த ஊர் மறுவி பாப்பனப்பட்டு என்று பெயர் வந்தது. என்பது இவ் ஊரின் சிறப்பு ஆகும். ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சாமியாடி குச்சிபாளையம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:விக்கிரவாண்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விழுப்புரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் பிரச்சினை