சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் தொடரும் ஊழல்

சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஒன்றியத்தில் நூலகவரியே செலுத்தாமல் கட்டியது போல் சுருட்டிய அதிகாரிகள் என்ற செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2007 முதல் 2020-ம் ஆண்டு வரை

1) செம்மண் கூடல்
2) பொட்டியபுரம்
3) காமலாபுரம்
4) தும்பிபாடி
5) கோட்டகவுண்டம்பட்டி
6) எட்டிகுட்டபட்டி
7) வெள்ளாளப்பட்டி
8) சங்கீதபட்டி

மற்றும் பல
ஊராட்சிகளில் வசூலிக்கப்பட்ட நூலகவரியினை மாவட்ட நூலகருக்கு செலுத்தாமலே பல லட்சங்கள் சுருட்டிய அதிகாரிகள்.

தற்போது வரை இதில் எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், உயரதிகாரிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது…??

பொறுத்திருந்து பார்போம்….

இப்படி தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்.

Also Read  உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்