ஊராட்சி பெயர்:வெள்ளித்திருப்பூர்.,
ஊராட்சி தலைவர் பெயர்:K.V.ஈஸ்வரமூர்த்தி.,
ஊராட்சி செயலாளர் பெயர்S. அங்கமுத்து.,
வார்டுகள் எண்ணிக்கை:12.,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:9775.,
ஊராட்சி ஒன்றியம்:அம்மாபேட்டை.,
மாவட்டம்:ஈரோடு.,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் சார்ந்த பயிர் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வெள்ளித்திருப்பூர், மரவபாளையம், விராலி காட்டூர், வெள்ள காட்டூர், ரெட்டிபாளையம் காலனி, ரெட்டிபாளையம், குரும்பபாளையம், குரும்பபாளையம் காலனி ,பொரவிபாளையம்.,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அந்தியூர்.,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருப்பூர்.,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:புதியதெருவிளக்கு அமைத்தல் பிரச்சினை, தார்சாலை இல்லை என்ற பிரச்சனை, குடிநீர் பிரச்சினை.