ஊராட்சி பெயர்:காதப்பாறை ஊராட்சி ,
ஊராட்சி தலைவர் பெயர்:சு.கிருபாவதி,
ஊராட்சி செயலாளர் பெயர்ப.ரமேஷ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:16800,
ஊராட்சி ஒன்றியம்:கரூர் ,
மாவட்டம்:கரூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:வெண்ணைமலை முருகன் கோவில் உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
காதப்பாறை, வெண்ணைமலை, வெண்ணைமலைபட்டி ,காமராஜ் நகர், தங்க நகர், காந்தி நகர், முத்து நகர், வெ. பசுபதிபாளையம், கே.குப்புசிபாளையம், கவுண்டாயூர், பெரிச்சிபாளையம்,
தரணி நகர், கருப்பண்ணசாமி நகர், நரிக்குறவர் காலனி, அருகம்பாளையம், செம்மலர்நகர், நேதாஜிநகர்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
கரூர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
கரூர்