சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு பொதுக்கு ழு கூட்டம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட தலைவராக A. பாக்கியராஜ்

மாவட்ட செயலாளர்
S. முத்துராமலிங்கம்

மாவட்ட பொருளாளர் M. மாரிமுத்து

மாவட்ட மகளிர் அணி செயலாளர்
M. அஞ்சுகம்

தலைமை நிலைய செயலாளர் V. இராமநாதன்

அமைப்பு செயலார்
M. வைரமணி

பிரச்சார செயலார்
S. மஞ்சுளா

செய்தி தொடர்பாளர் M.முத்துக்குமரன்

மாநில நிர்வாகிகளா மீனாட்சி
நாகராஜன்
ரமேஷ்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் ஊராட்சி செயலார்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை வேண்டும்

ஊராட்சி செயலார்களை பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும்

அரசு பணியார்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் ஊராட்சி செயலார்களுக்கும் கிடைக்க வேண்டும் என பல தரப்பட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன

இதில் ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்

முடிவில் திருப்பத்தூர் மஞ்சுளா நன்றி கூறினார்

Also Read  ஒரப்பம் ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்