தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி ஏற்பு

ஊராட்சி ஒன்றியங்கள்

 • தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்
 • கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்
 • பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
 • சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
 • ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்
 • பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்
 • பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
 • திருவையாறு ஊராட்சி ஒன்றியம்
 • திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்
 • திருவோணம் ஊராட்சி ஒன்றியம்
 • அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
 • பூதலூர் ஊராட்சி ஒன்றியம்
 • மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம்
 • திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் இத்தனை ஒன்றியங்களை உள்ளடக்கிய பெரிய மாவட்டம் தஞ்சாவூர் ஆகும்.

தஞ்சாவூர் மாவட்ட உதவி இயக்குநராக (ஊராட்சி) வி.சதாசிவம் அவர்கள் பதவி ஏற்றுள்ளார்.

அவரின் பணி சிறக்க நமது இணைய செய்தி தளம் சார்பாக  வாழ்த்துக்கள்.

Also Read  மருங்கபள்ளம் ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்