ஊராட்சி பெயர்: சின்னபட்டாகாடு,
ஊராட்சி தலைவர் பெயர்: க.சந்திரா,
ஊராட்சி செயலாளர் பெயர் ம.தனபால்,
வார்டுகள் எண்ணிக்கை: ஒன்பது,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3520,
ஊராட்சி ஒன்றியம்: திருமானூர்,
மாவட்டம்: அரியலூர்,
ஊராட்சியின் சிறப்புகள்: மாரியம்மன் கோவில் திருவிழா ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
1.சின்னபட்டாகாடு 2.பெரியபட்டாக்காடு
3.கீழஎசனை
4.நரசிங்கபுரம்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
அரியலூர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
சிதம்பரம்