நடியப்பட்டு ஊராட்சி – கடலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்: நடியப்பட்டு,

ஊராட்சி தலைவர் பெயர்:T. பாலமுருகன்,

ஊராட்சி செயலாளர் பெயர்K.செந்தில் குமார்,

வார்டுகள் எண்ணிக்கை:06,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2205,

ஊராட்சி ஒன்றியம்:கம்மாபுரம்,

மாவட்டம்:கடலூர்,

ஊராட்சியின் சிறப்புகள்:லட்சுமிநாராயண பெருமாள் கோவில் ஆலையம் மிக சிறப்பு அம்சம் உள்ளவை ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நடியப்பட்டு (ம) நடியப்பட்டு காலனி,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:விருத்தாசலம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கடலூர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் (ம) வடிகால் கழிவுநீர் வாய்க்கால் (ஏரிகள் குளங்கள் நிலம் ஆக்கிறமிப்பு

Also Read  கத்தாரிகுப்பம் ஊராட்சி - ராணிப்பேட்டை மாவட்டம்