சித்தாத்துரை ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

ஊராட்சி பெயர்:சித்தாத்துரை,

ஊராட்சி தலைவர் பெயர்:ஜோதி மலைகோவிந்தன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:ஐயப்பன்.ர,

வார்டுகள் எண்ணிக்கை:06,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2200,

ஊராட்சி ஒன்றியம்:சேத்துப்பட்டு,

மாவட்டம்:திருவண்ணாமலை,

ஊராட்சியின் சிறப்புகள்:தற்போது ஆதிதிராவிட பெண்மணி தலைவர் சிறப்பாக பணியாற்றி வருகின்றார் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வேட்டைக்காரன் புரவடை,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:போளுர்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஆரணி,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குக்கிராமமான வேட்டைக்காரன் பகுதி மக்களுக்கு பட்டா இடமில்லை அவர்களுக்கு பட்டாவுடன் வீடு தேவை

Also Read  நரியனேரி ஊராட்சி - திருப்பத்தூர் மாவட்டம்